ஏசாயா 9:12 - WCV
கிழக்கிலிருந்து சிரியரும், மேற்கிலிருந்து பெலிஸ்தியரும் வந்தார்கள்: தங்கள் வாயை விரிவாய்த்திறந்து இஸ்ரயேலரை விழுங்கிவிட்டார்கள்: இவையெல்லாம் நடந்தும், அவரது சீற்றம் தணியவிலலை: ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.