ஏசாயா 8:22 - WCV
தலையைத் தாழ்த்தித் தரையை உற்று நோக்குவார்கள்: எங்கு நோக்கினும் காரிருள், கடுந்துயர், மன வேதனைகளே புலப்படும்: காரிருள் அவர்களை ஆட்கொள்ளும்.