ஏசாயா 8:21 - WCV
பெருந்துன்பத்தோடும், பசிக்கொடுமையோடும் அவர்கள் நாட்டைக் கடந்து செல்வார்கள்: பசியால் வாடி வதங்கும்போது வெறிகொண்டு தங்கள் அரசனையும், தெய்வத்தையும் வசை மொழியால் சபிப்பார்கள்: முகத்தை உயர்த்தி அண்ணார்ந்து பார்ப்பார்கள்.