ஏசாயா 8:17 - WCV
யாக்கோபு குடும்பத்தாருக்குத் தம் முகத்தை ஆண்டவர் மறைத்துள்ளார், ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்: அவர்மேல் என் நம்பிக்கையை நிலைநிற்கச் செய்வேன்.