ஏசாயா 66:15 - WCV
இதோ! ஆண்டவர் நெருப்பென வருவார்: அவர் தேர்கள் புயலென விரையும்: கொழுந்து விட்டெரியும் தம் சினத்தைக் கொட்டுவார்: தீப்பிழம்பென அவர்தம் கண்டனம் வருகின்றது.