ஏசாயா 63:9 - WCV
துன்பங்கள் அனைத்திலும் அவர்களின் மீட்பர் ஆனார்: தூதரோ வானதூதரோ அல்ல, அவரே நேரடியாக அவர்களை விடுவித்தார்: தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார்: பண்டைய நாள்கள் அனைத்திலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.