ஏசாயா 62:11 - WCV
உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது: “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ, உன் மீட்பு வருகின்றது, அவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது: அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது.”