ஏசாயா 62:10 - WCV
செல்லுங்கள், வாயில்கள் வழியாய்க் கடந்து செல்லுங்கள்: மக்கள் வரப் பாதையைத் தயாராக்குங்கள்: அமையுங்கள், நெடுஞ்சாலையைச் சீராக அமையுங்கள்: கற்களை அகற்றுங்கள்: மக்களினங்கள்முன் கொடியைத் தூக்கிப் பிடியுங்கள்.