ஏசாயா 60:18 - WCV
உன் நாட்டில் வன்முறை பற்றியும் உன் எல்லைப் பகுதிகளுக்குள் பாழாக்கலும் அழித்தலும் பற்றியும் இனி எந்தப் பேச்சும் எழாது: உன் மதில்களை “விடுதலை” என்றும் உன் வாயில்களைப் “புகழ்ச்சி” என்றும் அழைப்பாய்.