ஏசாயா 59:19 - WCV
மேலை நாட்டினர் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்: கீழைநாட்டினர் அவரது மாட்சிக்கு நடுங்குவர்: ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர, ஓடிவரும் ஆறென அவர் வருவார்.