ஏசாயா 59:16 - WCV
இதில் தலையிட ஓர் ஆள்கூட இல்லை என்று கண்டு ஆண்டவர் திகைப்புற்றார்: அவரது கையே அவருக்கு வெற்றி கொணர்ந்து: அவரது நேர்மையே அவரைத் தாங்கி நின்றது.