ஏசாயா 59:14 - WCV
நீதி துரத்தப்பட்டது: நேர்மை தொலையில் நின்றது: பொது இடங்களில் வாய்மை நிலைகுலைந்தது: உண்மைக்கு அங்கே இடம் இல்லை.