ஏசாயா 57:14 - WCV
அமையுங்கள்: பாதையை அமையுங்கள்: அதைத் தயார் செய்யுங்கள்: “என் மக்களின் வழியிலிருக்கும் தடையை அகற்றுங்கள்” என்று கூறப்படும்.