ஏசாயா 56:12 - WCV
ஒவ்வொருவரும், “வாருங்கள்: நான் திராட்சை இரசம் கொண்டு வருவேன்: போதையேற நாம் மது அருந்துவோம்: நாளை இன்று போலும் இதைவிடச் சிறப்பாகவும் அமையும்” என்கின்றனர்.