ஏசாயா 5:30 - WCV
அந்நாளில் கடலின் பேரிரைச்சல்போல் இஸ்ரயேலுக்கு எதிராக இரைந்து உறுமுவார்கள்: நாட்டை ஒருவன் பார்க்கையில், இருளும் துன்பமுமே காண்பான்: மேகத்திரள் ஒளியை விழுங்கிவிட்டது.