ஏசாயா 5:16 - WCV
ஆனால் படைகளின் ஆண்டவர் தம் நீதியால் உயர்ந்திருப்பார்: தூயவராம் இறைவன் தம் நேர்மையால் தம்மைத் தூயவராக வெளிப்படுத்துவார்.