ஏசாயா 5:10 - WCV
ஏனெனில் பத்து ஏக்கர் திராட்சைத் தோட்டம் ஒரு குடம் இரசம்தான் கொடுக்கும்: பத்துக் கலம் விதை விதைத்தால், ஒரு கலமே விளையும்.