ஏசாயா 49:14 - WCV
சீயோனோ, “ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்: என் தலைவர் என்னை மறந்து விட்டார்” என்கிறாள்.