ஏசாயா 49:12 - WCV
இதோ, இவர்கள் தொலையிலிருந்து வருவார்கள்: சிலர் வடக்கிலிருந்தும் சிலர் மேற்கிலிருந்தும் சிலர் சீனிம் நாட்டிலிருந்தும் வருவார்கள்.