ஏசாயா 48:9 - WCV
என் பெயரின் பொருட்டு என் சினத்தை அடக்கிக்கொள்கின்றேன்: என் புகழை முன்னிட்டு உன்னை வெட்டி வீழ்த்தாமல், உனக்காக அதைக் கட்டுப்படுத்துகின்றேன்.