ஏசாயா 48:7 - WCV
பண்டைக்காலத்தில் அல்ல, அவை இப்பொழுதுதான் உருவாக்கப்பட்டன: இதற்குமுன் அவை நிகழ்ந்ததில்லை: அவை பற்றி நீ கேள்விப்படவும் இல்லை: “அவைபற்றி எனக்குத் தெரியும்” என நீ கூறவும் முடியாது.