ஏசாயா 48:20 - WCV
பாபிலோனிலிருந்து புறப்பட்டுச் செல்லுங்கள்: கல்தேயாவை விட்டுத் தப்பியோடுங்கள்: ஆரவாரக் குரலெழுப்பி இதை முழங்கி அறிவியுங்கள்: உலகின் எல்லைவரை இதை அறியச் செய்யுங்கள்: “தம் ஊழியன் யாக்கோபை ஆண்டவர் மீட்டுவிட்டார்” என்று சொல்லுங்கள்.