ஏசாயா 48:19 - WCV
உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்: அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்: அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது.