ஏசாயா 48:16 - WCV
என் அருகில் வந்து இதைக் கேளுங்கள்: தொடக்கமுதல் நான் மறைவாகப் பேகியதில்லை: அது நிகழ்ந்த காலம் முதல், நான் அங்கே இருக்கின்றேன். இப்பொழுது என் தலைவராகிய ஆண்டவர் என்னையும் அவர்தம் ஆவியையும் அனுப்பியுள்ளார்.