ஏசாயா 48:13 - WCV
என் கையே மண்ணுலகிற்கு அடித்தளமிட்டது: என் வலக்கை விண்ணுலகை விரித்து வைத்தது. நான் அழைக்கும்போது அவை ஒருங்கிணைந்து நிற்கின்றன.