ஏசாயா 48:1 - WCV
யாக்கோபின் வீட்டாரே! இதற்குச் செவிகொடுங்கள்: நீங்கள் இஸ்ரயேல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறீர்கள்: யூதாவெனும் ஊற்றினின்று தோன்றியுள்ளீர்கள்: ஆண்டவரின் பெயரால் ஆணையிடுகின்றீர்கள்: ஆயினும், உண்மையுடனும் நேர்மையுடனும் இவற்றைச் செய்வதில்லை.