ஏசாயா 47:7 - WCV
“என்றும் தலைவி நானே, என்றாய் நீ: இவற்றை நீ உன் சிந்தையில் கொள்ளவில்லை: பின் விளைவுபற்றி எண்ணிப் பார்க்கவுமில்லை.