ஏசாயா 47:5 - WCV
மகள் கல்தேயா! இருளுக்குள் புகுந்து மௌனமாய் உட்கார்: இனி நீ “அரசுகளின் தலைவி” என அழைக்கப்படமாட்டாய்.