ஏசாயா 47:3 - WCV
உன் பிறந்தமேனி திறக்கப்படும்: உன் மானக்கேடு வெளிப்படும்: நான் பழி வாங்குவேன்: எந்த ஆளையும் விட்டுவையேன்.