ஏசாயா 47:2 - WCV
எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை: உன் முக்காடுதனை அகற்றிவிடு: உன் மேலாடையைக் களைத்துவிட்டு, உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.