ஏசாயா 47:1 - WCV
மகள் பாபிலோனே, கன்னிப் பெண்ணே! நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்: மகள் கல்தேயா! அரியணையில் அன்று, தரையினில் அமர்ந்திடு: “மெல்லியலாள்”, “இனியவள்” என்று இனி நீ அழைக்கப்படாய்.