ஏசாயா 46:9 - WCV
தொன்றுதொட்டு நிகழ்ந்தவற்றை நினைத்துப் பாருங்கள்: நானே இறைவன்: என்னையன்றி வேறு கடவுள் இல்லை: என்னைப் போன்று வேறு எவரும் இல்லை.