ஏசாயா 46:2 - WCV
அவை ஒருங்கே குப்புற வீழ்கின்றன: கூனிக் குறுகுகின்றன: தங்களைச் சுமந்தவர்களை அவற்றால் விடுவிக்க இயலவில்லை: அவையும் நாடுகடத்தலுக்கு உள்ளாயின.