ஏசாயா 46:10 - WCV
பின் நிகழவிருப்பதைத் தொடக்கத்திலே நான் அறிவித்தேன்: இனி நடப்பனவற்றை பண்டைக் காலத்திலேயே முன்னுரைத்தேன்: “என் திட்டம் நிலைத்திருக்கும்: என் விருப்பத்தை நிறைவேற்றுவேன்” என்றுரைத்தேன்.