ஏசாயா 46:1 - WCV
பேல் கூனிக் குறுகுகின்றது: நெபோ குப்புற வீழ்கின்றது: அவற்றின் சிலைகள் காட்டு விலங்குகள் மீதும் கால்நடைகள் மீதும் சுமத்தப்படுகின்றன: நீங்கள் பவனி எடுத்தவை பாரம் ஆயின: களைத்துப்போன விலங்குகளுக்குச் சுமையாயின.