ஏசாயா 45:9 - WCV
தன்னை உருவாக்கியவரை எதிர்த்து வழக்காடுபவனுக்கு ஐயோ கேடு! பானை ஓடுகளில் அவனும் ஓர் ஓடே! களிமண் குயவனிடம், “நீ என்னைக் கொண்டு என்ன செய்கிறாய்” என்றும் அவன் வனைந்தது அவனிடம், “உனக்குக் கைத்திறனே இல்லை” என்றும் கூறுவதுண்டோ?