ஏசாயா 45:14 - WCV
ஆண்டவர் கூறுவது இதுவே: “எகிப்தியர் தம் செல்வத்தோடும், எத்தியோப்பியர் தம் வணிகப் பொருளோடும் நெடிது வளர்ந்த செபாவியரும் உனக்கு உடைமையாவர். அவர்கள் விலங்கிடப்பட்டு, உனக்குப் பின்வந்து உன்னைப் பணிவர்: உன்னிடம் தன் மன்றாட்டைச் சமர்ப்பித்து, “இறைவன் உம்மிடம்தான் இருக்கிறார்: வேறெங்கும் இல்லை: வேறு கடவுளும் இல்லை”என்பார்கள்.