ஏசாயா 44:6 - WCV
இஸ்ரயேலின் அரசரும் அதன் மீட்பரும், படைகளின் ஆண்டவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: தொடக்கமும் நானே: முடிவும் நானே: என்னையன்றி வேறு கடவுள் இல்லை.