ஏசாயா 44:27 - WCV
ஆழ்நீர்த்தளங்களைப் பார்த்து, “வற்றிப்போ: உன் ஆறுகளை உலர்ந்த தரையாக்குவேன்” என்றும் உரைக்கின்றேன்.