ஏசாயா 44:17 - WCV
எஞ்சிய பகுதியைக் கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி “நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும்” என்று மன்றாடுகிறான்.