ஏசாயா 43:9 - WCV
வேற்றினத்தார் அனைவரும் ஒருங்கே திரண்டு வரட்டும்: மக்களினங்கள் ஒன்று கூடட்டும்: அவர்களுள் யார் அதை முன்னறிவிக்கக்கூடும்? முன்பு நடந்தவற்றை யாரால் விளக்கக் கூடும்? அவர்கள் கூறுவது சரியெனக் காட்டத் தம் சான்றுகளைக் கொண்டு வரட்டும்: மக்கள் அதைக்கேட்டு 'உண்மை' என்று சொல்லட்டும்.