ஏசாயா 43:6 - WCV
வடபுறம் நோக்கி, “அவர்களை விட்டுவிடு” என்பேன். தென்புறத்திடம் “தடுத்து நிறுத்தாதே” என்று சொல்வேன். “தொலைநாட்டிலிருந்து என் புதல்வரையும் உலகின் எல்லையிலிருந்து என் புதல்வியரையும் அழைத்து வா.