ஏசாயா 43:5 - WCV
அஞ்சாதே, ஏனெனனில் நான் உன்னோடு இருக்கின்றேன்: கிழக்கிலிருந்து உன் வழிமரபை அழைத்து வருவேன்: மேற்கிலிருந்து உன்னை ஒன்று திரட்டுவேன்.