ஏசாயா 43:4 - WCV
என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்: மதிப்புமிக்கவன்: நான் உன்மேல் அன்பு கூர்கிறேன், ஆதலால் உனக்குப் பதிலாக மானிடரையும் உன் உயிருக்கு மாற்றாக மக்களினங்களையும் கொடுக்கிறேன்.