ஏசாயா 43:3 - WCV
ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே: இஸ்ரயேலின் தூயவரும் உன்னை விடுவிப்பவரும் நானே: உனக்குப் பணயமாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியா, செபா நாடுகளையும் ஒப்புக்கொடுக்கிறேன்.