ஏசாயா 43:14 - WCV
இஸ்ரயேலின் தூயவரும் உங்கள் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் பொருட்டுப் பாபிலோனுக்கு ஆள்களை அனுப்பி, அதன் தாழ்ப்பாள்கள் அனைத்தையும் தகர்த்துவிடுவேன்: கல்தேயரின் மகிழ்ச்சிப்பாடல் புலம்பலாக மாறும்.