ஏசாயா 43:13 - WCV
நானே இறைவன்: எந்நாளும் இருப்பவரும் நானே: என் கையிலிருப்பதைப் பறிப்பவர் எவருமில்லை: நான் செய்ததை மாற்றியமைப்பவர் எவர்?