10”நீங்கள் என் சாட்சிகள்” என்கிறார் ஆண்டவர்: “நான் தேர்ந்தெடுத்த என் ஊழியனும் நீங்களே: என்னை அறிந்து என்மீது நம்பிக்கை வைப்பீர்கள்: “நானே அவர்” என்பதை உணர்ந்து கொள்வீர்கள்: எனக்கு முன் எந்தத் தெய்வமும் உருவாக்கப்படவில்லை: எனக்குப்பின் எதுவும் இருப்பதில்லை.