ஏசாயா 42:15 - WCV
மலைகளையும் குன்றுகளையும் பாழாக்குவேன்: அவற்றின் புல்பூண்டுகளை உலர்ந்து போகச் செய்வேன்: ஆறுகளைத் திட்டுகளாக மாற்றுவேன்: ஏரிகளை வற்றிப்போகச் செய்வேன்.