ஏசாயா 42:14 - WCV
14”வெகுகாலமாய் நான் மௌனம் காத்துவந்தேன்: அமைதியாய் இருந்து என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன், இப்பொழுதோ, பேறுகாலப் பெண்போல் வேதனைக்குரல் எழுப்புகின்றேன்: பெருமூச்சு விட்டுத் திணறுகின்றேன்.